செய்திகள்

மார்வல் எண்ட் கேம் முடிந்ததில் இருந்தே மற்றொரு யுனிவர்ஸை உருவாக்க படாதபாடு பட்டு வருகிறது, வரிசையாக தோல்வி வர, இந்த The Fantastic Four: First Steps அத்தகைய ஆசையை மார்வல்ஸுக்கு நிறைவேற்றியதா?
பாக்ஸ் ஆபிஸ் இந்த நிலையில், உலகளவில் The Fantastic Four: First Steps திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மாட் ஷக்மேன் இயக்கத்தில் பெட்ரோ பாஸ்கல், பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் க்வின், ஜூலியா கார்னர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Fantastic Four: First Steps'.