ニュース

மிரள், ரிப்பப்பரி, நிறம் மாறும் உலகில் என மூன்று படங்களில் இதுவரை நடித்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி.
நமது நிருபா் மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் ...
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் முடிவும் தருவாயில் இருப்பதாக விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சங்கங்கத்திற்கான கட்டடம் கட்டும் ...
குஜராத்தின் அகமதாபாத் விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் உள்துறை அமைச்சர் ...
மறைந்த நடிகர் எம்ஜிஆர் நீண்ட காலமாக ஒரு ஜோதிடரைத் தேடிக்கொண்டிருந்த தகவல் சுவாரஸ்யத்தைக் கொடுத்துள்ளது. மறைந்த நடிகரும் ...
இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போலவே உலகம் முழுவதும் பல்வேறு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கரீபியன் ...
நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதா வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய ...
உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ...
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் தொடர்ந்து 5வது நாளாகத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரானின் ...
கூலி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ...
தஞ்சாவூர் நகர பகுதியில் உள்ள 16 பெருமாள் (கிருஷ்ணர்) கோயில்களின் நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது ...