செய்திகள்

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த ஜூலை மாதம் வெளியான படம் ‘மாரீசன்’. இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் மற்றும் சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடி ...